/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Wednesday, June 22, 2011

வானம் தூரமில்லையோ?!

வானம் தொட்டு விளையாட தென்னைக்கும் பாக்கு மரத்திற்கும் ஆசை போலும்.

Labels: , ,

Sunday, June 12, 2011

கடல் பாம்பு

கடல் பாம்பு
புகைப்படம் எடுத்த இடம்: சென்னை மெரினா கடற்கரை


வெள்ளை மயில்

சென்னை கிண்டி உயிரியியல் பூங்காவில் பதிவு செய்த புகைப்படம்



Labels:

Saturday, December 23, 2006

திருஷ்டிச் செடியும்...பூவும்...

திருஷ்டிச் செடி...


பூ...மூவர்ணம்...


மூவர்ணம்

Thursday, December 21, 2006

தேன் உண்ணும் எறும்பு...

Wednesday, December 20, 2006

கிறிஸ்துமஸ் மர இதழ்கள்.

இது Side View-ங்க....



இது Eagle Eye View-ங்க

பூவுக்குள் பூ!..இது என்ன பூ? தெரிஞ்சா சொல்லுங்க...



படம் Sony DCR HC30E வீடியோ காமராவில் எடுத்தது.

Wednesday, December 13, 2006

வேட்டையாடும் கொசு...


கொசு ஜீன்ஸ் பேண்ட்ல உட்கார்ந்து இரத்தம் கிடைக்குமா என தேடுகின்றது...

Sunday, December 10, 2006

இந்த பூச்சி பேரு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க...

கொஞ்சம் மரம் ஏரித்தான் பார்ப்போமே எப்படியிருக்குண்ணு...

வாவ்...ஏரிட்டம்லா...

கொஞ்சம் நடந்து தான் பார்ப்போமே... என்ன கொரஞ்சா போயிடும்...

நடந்தது கழைப்பா இருக்குப்பா... கொஞ்ச நேரம் இலைல ஓய்வெடுப்போம்...



என்ன இருந்தாலும் மண்ணுல விளையாடுறது போல வருமா வேற எங்க விளையாடினாலும்...இன்னும் கொஞ்ச நேரம் அம்மா வர்ரது வர மண்ணுலயே விளையாடுவோம்...


படங்கள் அனைத்தும் Sony DCR HC30E வீடியோ காமரா மூலம் எடுத்தது.